Monday, June 30, 2008

விடியோ ப்ளோகிங் பரிசோதனை!

சில காலமாக கருத்துக்கள் பதிக்க நேரமில்லை. இப்போது விடியோ ப்ளோகிங் மின் அஞ்சல் மூலம் செய்ய வழியுண்டா என பரிசோதிக்க முயல்கிறேன். இணைக்கப்பட்டுள்ள படம், நாங்கள் ஹாங்காங் சென்றிருந்த போது எடுக்கப்பட்டது.

 

அன்புடன்,

வங்கத்தமிழன்